குப்பை மேனி இலையின் மருத்துவ குணம் பற்றி தெரியுமா ?

 
ulcer

பொதுவாக  குப்பை மேனி இலைகள் நமக்கு ஏராளமான நன்மைகளை வாரி கொடுக்கும் மருத்துவ குணமுடையது .இதன் மருத்துவ குணம் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்
1.பாம்பு கடி முதல் சளி பிரச்சினை ,மூட்டு வலி ,தோல் நோய்கள் ,போன்றவைகளை இது குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது .
2.விஷ பாம்புகள் தீண்டிவிட்டால் உடனே இன்னும் கிராம பகுதியில் கடிபட்ட இடத்தில் இந்த குப்பை மேனி சாறை பிழிந்து விட்டு குணப்படுத்துவார்கள் .
3.மேலும் இதை உள்ளுக்கு சாப்பிட்டால் தீராத மலசிக்கல் முதல் தீராத இருமல் சளி வரை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது .

snake bite
4.மேலும் படர் தாமரை என்ற ஸ்கின் பிரச்சினைக்கு இது சிறந்த மருந்து .குப்பையில் மின்சாரம் கிடைப்பது போல குப்பையில் கிடைக்கும் பொக்கிஷம் இந்த குப்பை மேனி .
5.மேலும்  “கண்ணாடி விரியன்” பாம்பின் விஷம் மிகவும் சக்திவாய்ந்தது.
6.இப்பாம்பினால் கடிபட்டவர்களுக்கு குப்பைமேனி இலைகளை நன்றாக நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால், இந்த பாம்பின் விஷம் உடலில் வேகமாக பரவுவது  தடுக்கப்படும்
7.ஆறாத புண்கள் மீது இந்த குப்பை மேனியை அரைத்து பத்து போட்டால் குணமாகும்