இந்த காயை ஊறவைத்த நீரைக் குடிச்சா ,சர்க்கரை நோயை விரட்டலாம் தெரியுமா ?

 
sugar

காய் கறி கடையில் மலிவாக கிடைக்கும் வெண்டைக்காயில் அதிகப்படியான ஃபைபர் இருக்கிறது. அதனால் அது மனித  உடலில் உள்ள கொலஸ்ட்ராலை விரைவாக குறைப்பதோடல்லாமல் மனிதனின்  இதயத்தையும் பாதுகாக்கும் தன்மையுடையது .  உடலில் குறையும் நீர் சத்தினை சரிகட்டவும், திடீரென ஏற்படும் வயிற்றுப்போக்கினை நிறுத்தவும் வெண்டைக்காய் சாறினை குடிப்பதால் எளிதில் குணபடுத்தலாம் . 

102,768 Lady Finger Photos - Free & Royalty-Free Stock Photos from  Dreamstime

சிலர் வெண்டைக்காயை வேக வைத்தோ அல்லது , பச்சையாக சாப்பிடுவதை விட,   வெண்டைக்காயை ஊற வாய்த்த நீரை  உட்கொண்டால், உடலுக்கு  ஏராளமான நன்மைகள் கிடைக்கும் .

 தற்போது வெண்டைக்காய் ஊறவைத்த நீரை குடிப்பதனால் மனித உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்தால் ஆச்ச்ர்யப்படுவீர்கள்  
 பலர் ரத்த சோகை நோயால் அவஸ்த்தை படுவர் .அவர்களுக்கு இந்த வெண்டைக்காய் நீரை குடிக்க கொடுத்தால் அது கட்டுப்படுவதோடல்லாமல் ,உடலின் வலுவிழந்த  எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது 

 மாத்திரை மருந்து காலம் பூரா எடுத்து கொள்ளும்  சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த நீர் மிகவும் நல்லது. அதனால்  வெண்டைக்காய் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்தி ,சுகர் பேஷண்டுகளுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு ,எனர்ஜியும் கொடுக்கும்