கொட்டி கிடக்கும் கோவக்காய் தட்டி தூக்கும் நோய்கள்

 
kovakkai

கோவக்காய் மலிவாக கிடைத்தாலும் அது மார்க்கட்டில் அவ்ளோவாக விற்பனையாகாமல் கொட்டி கிடக்கும் .ஆனால் அதன் மருத்துவ பயன்கள் தெரிஞ்சா அதை காய்கறி மார்க்கெட்டில் அடுத்த முறை வாங்காமல் வர மாட்டீர்கள் .அந்த ளவுக்கு அதில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது

சர்க்கரை நோய்க்கு ஆயுர்வேத மருந்தாக கோவக்காய் பயன்படுத்தப்படுகிறது. இந்த தாவரத்தின் தண்டுகள் மற்றும் இலைகள் கூட சுகர் பேஷண்டுகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது

Kovakkai Photos - Free & Royalty-Free Stock Photos from ...

மார்க்கட்டில் கொட்டி கிடக்கும் கோவக்காய் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. . இந்த காய் மலச்சிக்கல், புண்கள் மற்றும் நோய்கள் போன்ற பிற இரைப்பை குடல் கோளாறுகளை குணப்படுத்த நம் ஆரோக்கியத்துக்கு பேருதவி புரிகிறது .

மார்க்கட்டில் கொட்டி கிடக்கும் கோவைக்காயில் அதிக இரும்பு சத்து உள்ளது. எனவே, இந்த காயை தினமும் சேர்த்து கொண்டால் அளவற்ற நன்மை உண்டாகும்

 கிட்னியில் கல் வந்து அவதிப்படுவோர் சிறுநீரகக் கற்களுக்கு இயற்கையான முறையில் சிகிச்சையளிக்க கீரை போன்ற பிற காய்கறிகளுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் கற்கள் கரைந்து போய் விடும்

மார்க்கட்டில் கொட்டி கிடக்கும் கோவக்காய் காய்ச்சல், ஆஸ்துமா, மஞ்சள் காமாலை, தொழுநோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும் என்று நம் மூதாதையர்கள் இதை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தனர் .ஆனால் இன்றைய இளைய தலைமுறை இதை ஒதுக்கி வைத்து விட்டு ,நோய்கள் உண்டாக்கும் பாஸ்ட் புட் பின்னாடி ஓடுகின்றனர்