வெறும் வயிற்றில் ஒரு துண்டு கடுக்காயை சாப்பிட்டால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?
பொதுவாக பெண்களுக்கு உண்டாகும் சில பிரச்சினை களை எப்படி வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்யலாம் என்று பார்க்கலாம்
1.தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு துண்டு கடுக்காயை சாப்பிட்டால்,
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குணமாவதோடு ,மலச்சிக்கலும் சரியாகும் .
2.அடுத்து மாதுளம் பூவை உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும்.
3.பின் அந்த மாதுளம் பொடியுடன் ,குங்குமப்பூ மற்றும் நாட்டுச் சர்க்கரையை சரிசம அளவில் எடுத்து கொள்ளவும்.
,4.பின்னர் இதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
5.பின்பு தினமும் காலையில் வெறும் வயிற்றில், 1/2 டீஸ்பூன்
சாப்பிட வெள்ளைப்படுதல் குணமாகும்
6.அடுத்து வெள்ளைப்படுதல் குணமாக 1/2 டீஸ்பூன் சர்பகந்தா பொடியை நீரில் கலந்து குடியுங்கள்.
7.இப்படி தொடர்ந்து 4-5 நாட்கள் குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்
8.மேலும் இந்த பொடி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.


