வெயிட்டு குறையலேன்னு கவலையா ?இதை செய்யுங்க போதும்

 
weight loss

பொதுவாக எடை கூடாமல் இருக்க ஒரு அற்புதமான பழ சாறு உள்ளது அதை எப்படி தயாரிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
 
1.இந்த பழச்சாறு செய்ய தேவையான பொருளும் செய்யும் முறையும்

weight loss
2.எடையை குறைக்க பீட்ரூட், வெள்ளரிக்காய், பேரிக்காய், இஞ்சி, கேரட், ஆகியவற்றை முதலில் எடுத்து கழுவி வைத்து கொள்ள வேண்டும் .
3.பின்னர் அவற்றை ஒன்றாக மிக்சியில் போட்டு நன்கு அரைத்து ஜூஸ் செய்து கொள்ள வேண்டும்.
4.இப்போது அரைத்த காய் கறி கலவையை ஒரு பெரிய பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து கொள்ளவேண்டும்.
5.இதன் பிறகு அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து, உப்பு, மிளகு தூள் சேர்த்து, நன்கு கலக்கி எடுத்து கொள்ள  வேண்டும்.
6.அதன் பின்னர் இந்த சாற்றை ஒரு டம்ளரில் ஊற்றி புதினா இலைகள் கொண்டு நன்கு கலக்கி தினம் குடித்து வர வேண்டும் .
7.இப்படி தினம் குடித்து வந்தால் போதும், உங்கள் உடல் எடை குறைந்து வருவதை கண் கூடாக காணலாம் .