உடல் எடையை குறைக்க உதவும் இந்த சாறு

 
poosani flower

1.பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அதிகம்.
2.உடல் எடை அதிகமாக இருப்பதால் அது நம் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வந்து விடுகிறது.

3.நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது அது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் ஏற்படுத்திவிடும்.

Heart attack
4.அப்படி நம் உடல் எடையை குறைக்க பூசணிச்சாறு பயன்படுத்தலாம்.

5.நன்றாக பழுத்த இரண்டு பூசணி பழத்தை எடுத்து நன்றாக கழுவி பின்புறத்தில் இருக்கும் தோலை அகற்றிவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஆப்பிள் துண்டுகளையும் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

6.இந்தச் சாறு தினமும் குடித்து வந்தால் உடல் நலத்திற்கு சிறந்தது.

7.இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான மண்டலத்தை பாதுகாத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுவிக்கிறது.

8.இது மட்டும் இல்லாமல் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது