வியர்வை துர்நாற்றத்திலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள இந்த ஜூஸ் செஞ்சி குடிங்க
பொதுவாக கோடை காலத்திலும் ,விளையாட்டு வீரர்களுக்கும் ,ஜிம்மில் எக்சசைஸ் செய்வோருக்கும் உடலில் ஏராளமான வியர்வை வந்து ,உடலில் துர்நாற்றம் வீசும் .இதனால் இந்த வியர்வை வாடையை தடுக்க ஒரு ஜூஸ் தயாரித்து குடிக்கலாம் .இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.காய்கறிகள் மற்றும் பழங்களால் உருவாக்கப்படும் இந்த ஜூஸ் துர்நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும்.
2.தற்போது ஜூஸ் செய்யும் முறையை பார்ப்போம்.
.முதலில் ஒரு ஆப்பிளை நல்லா கழுவி எடுத்து கொள்வோம்
3.அடுத்து பார்ஸ்லி – 1 எடுத்து கொள்வோம்
4.அடுத்து அதனுடன் முட்டைகோஸ் இலைகள் – 3 அல்லது 4 எடுத்து கொள்வோம்
5.அடுத்து இஞ்சி – 1/2 இன்ச் எடுத்து கொள்வோம்
6.அடுத்து மேற்கூரிய பொருளுடன் எலுமிச்சை – 1 எடுத்து கொள்வோம்
7.இப்போது அந்த ஜூஸ் செய்முறை பற்றி பாக்கலாம்
முதலில் இந்த பொருட்களை அனைத்தையும் நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 8.அதனையடுத்து இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.
9.அதனை ஒரு கிளாஸில் ஊற்றி கொள்ளுங்கள்.இப்போது வியர்வை துர்நாற்றத்தை போக்கும் ஜூஸ் தயார்.


