மஞ்சள் காமாலையை விரட்ட உதவும் உணவு முறைகள்
கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை தாக்கினால் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடணும்னு தெரிஞ்சிக்கோங்க ...

கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை சரியாகும் வரை, அசைவ உணவுகள் , உப்பு, காரம், புளி, அதிகம் உள்ள உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ளக்கூடாது.சீக்கிரம் செரிமானம் ஆக கூடிய உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நன்மை ஏற்படுத்தும்
கீழாநெல்லி பொடி.
லிவரை பாதிக்கும் மஞ்சள் காமாலை உள்ள நோயாளிகள் இந்த நோய் தொற்று சரி செய்வதற்கு நன்னாரி வேர், கீழாநெல்லி பொடி, வாழைத்தண்டு, போன்ற இயற்கை பொருட்களை சாப்பிட்டு வரலாம்
ஒரு டேபிள்ஸ்பூன் கீழாநெல்லி பொடியை நீரில் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலையின் பாதிப்பு சீக்கிரம் குறையும்
மிளகு தூளை வில்வ இலையுடன் ஒரு கலந்து தினமும் காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
கரிசலாங்கண்ணி
மஞ்சள் காமாலை நோயாளிகள் மஞ்சள் கரிசலாங்கண்ணி ஜூஸ் செய்து செய்து அதில் மிளகு 1 கிராம் தேவையான அளவு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கொண்டு , 5 நாட்கள் மூன்றுவேளை சாப்பிட்டு வரலாம்.
மஞ்சள் காமாலை இருக்கும்போது கல்லீரலை பாதுகாப்பதற்கு நார்ச் சத்து நம் உடலுக்கு எப்போதும் தேவை அப்போது பாதாம், முந்திரி, கீரைகள், வால்நட்ஸ், வேர்க்கடலை போன்றவற்றை சாப்ப்பிட்டு வந்தால் .இந்த நோயின் தாக்கம் பெருமளவு குறையும் .மேலும் தக்காளி, நெல்லிக்காய், கேரட், போன்ற நார்சத்து உள்ள உணவுகளையும் சேர்த்து கொள்ளவும்


