கொரானா காலத்தில் இம்மியூனிட்டி பவரை அள்ளி கொடுக்கும் ஐந்து பொருட்களை பத்தி தெரிஞ்சிக்கோங்க

 
immunity

இந்த கொரானா காலத்தில் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அவசியமான ஒன்று .அதனால் எந்த வைரஸும் நம் உடலை தொற்றாமலிருக்கு நம் உடலுக்கு இம்மியூனிட்டி பவரை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும் .இதற்கு ஆரோக்கியமான சுத்தமான உணவு வகைகளை நாம் எடுத்து கொள்ள வேண்டும் .பிண வரும் ஐந்து பொருட்கள் நம் உடலில் இம்மியூனிட்டி பவரை அதிகப்படுத்தி கொடுக்கும் 

covid test

1.பாதாம்:

பாதாமில் பல விதமான வைட்டமின்கள் அடங்கியுளளதால்தான் இதன் விலை சற்று அதிகம் .இந்த பாதாமை இரவில் ஊறவைத்து .மறுநாள் தோலுரித்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும் .இதில் வைட்டமின் -இ, இரும்பு சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அதிகளவில் உள்ளன. தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், நம் உடலுக்கும் குறிப்பாக சுகர் பேஷன்டின் உடலுக்கு  நல்ல எனர்ஜியை கொடுக்கும் .

இஞ்சி:

இவை உடலுக்கு பல நண்மை பயக்கும் .இதை தேநீரில் கலந்து குடித்தால் பித்தத்தையே குறைத்து ,கிருமிகளை கொன்று ,நமக்கு நல்ல இம்ம்யூனிட்டி  பவரை கொடுக்கும் 

பூண்டு:

பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் மருத்துவ குனம் உடையது . பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொன்று நமக்கு நல்ல இம்மியூனிட்டி பவரை கொடுக்கும் .

கீரை:

கீரையில் , மினரல்ஸ், வைட்டமின், இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், இவை சிறந்த உணவாக கருதப்படுகிறது. கீரையை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் 

கேரட்:

கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கு மிகவும் நல்லது.அதனால் கேரட்டை தினமும் சேர்த்து கண் பார்வையினை மேம்படுத்துங்கள் 

பேரீச்சம்பழம்:

இதை இரவில் தேனுடன் கலந்து சாப்பிட சிறந்த ஆண்மை பலம் கிடைக்கும் .சிறுவர் முதல் பெரியவர் வரை இரும்பு சத்துக்கு தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டால் கிடைக்கும் .