எந்த பிரச்சினையுள்ளவர்கள் பால் பொருட்களை தவிர்க்கணும் தெரியுமா ?

 
kidney

பொதுவாக கிட்னியில்  கல் உருவாகி விட்டால் அது கிட்னியிலிருந்து வெளியேற முயற்சிக்கும்போது நம் இடுப்பிலிருந்து பிறப்புறுப்பு வரை தாங்க முடியாத வலி உருவாகும் நாம் வீட்டு வைத்தியம் மூலம் எப்படி கிட்னி கல்லை சரி செய்யலாம் என்று பார்க்கலாம் .
1.சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் செய்ய வேண்டியவை.

kidney
2.சிறுநீரக கற்களைத் தடுக்க ஒருநாளைக்கு குறைந்தது  8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
3.சிறுநீரகத்தில் கல் இருந்தால், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
4.. சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள், இந்த தர்பூசணி, திராட்சைபழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் மிகவும் நல்லது.
5.பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
6.வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
7.எண்ணெயில் பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
.