உள்ளாடையுடன் தூங்கினால் என்னென்ன பாதிப்பு வரும் தெரியுமா ?
பொதுவாக ஆடைகள் ஏதுமில்லாமல் வெறும் உடம்புடன் தூங்குவதை நிர்வாண உறக்கம் என்று சொல்லப்படுகிறது.இப்படி தூங்குவது உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் என்று மருத்துவர்கள் கூறினாலும் இதனால் நிறைய பக்க விளைவுகள் உண்டு அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.உள்ளாடையுடன் ஒருவர் தூங்கினால் சிலருக்கு பிறப்புறுப்பில் அரிப்பு போன்ற அவுசரியம் ஏற்படும்.
2.உள்ளாடையுடன் ஒருவர் தூங்கினால், சொறி, கொப்புளங்கள், எரிச்சல் போன்ற பிரச்சினை ஏற்படுவதுண்டு.
3.. உள்ளாடையுடன் தூங்குவதால் வியர்வை பிறப்புறுப்பில் தங்கும்.
4.உள்ளாடையுடன் ஒருவர் தூங்கினால், அந்த இடத்தில் துர்நாற்றம் வீசும். இதை தடுக்க முடிந்தவரை உள்ளாடையுடன் தூங்குவதை தவிர்ப்பது நல்லது.
5. உள்ளாடையுடன் ஒருவர் தூங்கினால் பிறப்புறுப்பில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
6.உள்ளாடையுடன் ஒருவர் தூங்கினால் சில நோய்கள்கூட தாக்கலாம், சில நேரங்களில் தூக்கத்தை கெடுக்கலாம்.
7. உள்ளாடையுடன் ஒருவர் தூங்கினால் சில துணியால் செய்யப்பட்ட உள்ளாடை பிறப்புறுப்பு பகுதியில் ஈரப்பதத்தை உருவாக்கிவிடும்.
8.உள்ளாடையுடன் ஒருவர் தூங்கினால் ஈஸ்ட் பாக்டீரியா அதிகரித்துவிடும்.
9. இரவில் உள்ளாடையுடன் தூங்குவதால் அந்தரங்கப் பகுதியில் ரத்தம் ஓட்டம் சீராக இருக்காது.
10., உங்களுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் என்று நினைத்தால் உள்ளாடையுடன் தூங்குவதை தவிர்ப்பது நல்லது.

