துளசி சாறுகூட தேன் கலந்துக் குடுத்தா குழந்தைகளுக்கு குணமாகும் நோய்கள்

 
honey

பொதுவாக  துளசி சாறுகூட கொஞ்சம் தேன் கலந்துக் குடுத்தா குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும்.ilஇது போல் இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1.இப்பல்லாம் நீரிழிவு, உடல் பருமன்' இதெல்லாம் 35 வயசு தாண்டுனாலே பலருக்கும் வந்திடுது. தினமும் சில துளசி இலைகளை மென்னு தின்னாலே சர்க்கரை அளவு கட்டுப்படும்.
2.எடையைக் குறைக்க துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, கொஞ்சம் தேன் கலந்து உணவுக்கு பின் சாப்பிட்டு வந்தா கொஞ்சம் கொஞ்சமா உடல் எடை குறைந்து உடல் ஆரோக்கியம் பெரும்

tulsi
3.. அற்புதம் வாய்ந்த துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கி நம்மை பாதுகாக்கும் ஆற்றல் உண்டு
4 .1 டம்ளர் பாலில் துளசி சேர்த்து குடித்து வந்தால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், உடலின் வெப்பதை குறைத்து, காய்ச்சலை குணமாக்கும் .
5. துளசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள், இதயத்தின் நலனை ஊக்குவித்து, இதயத்தில் ஆக்ஸிஜன் நன்றாக சென்று வர செஞ்சி , மூச்சு திணறல் வராமல் பாதுகாக்கும் .
6. துளசியை சூடு மிக்க பாலில் சேர்த்து குடிச்சாலே மன அழுத்தம் குறையும் .