குழந்தைகளுக்கு வெள்ளி பாத்திரத்தில் உணவை ஊட்டுவதின் ஆரோக்கிய ரகசியம்

 
baby leg

பொதுவாக  குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பாலாடை வெள்ளியில் இருப்பது  சிறப்பானது. அது போல் குழந்தைகளுக்கு சோறு ஊட்ட பயன்படுத்தும் கிண்ணி முதல் எடுத்து ஊட்டும் ஸ்பூன் வரை வெள்ளியில் இருப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதால் அவர்கள் நோயின்றி இருப்பார்கள்
மேலும் வெள்ளி பொருளால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள் :
1. வெள்ளி, உடல் சூட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதில் வைக்கப்படும் உணவானது சூடாக இருக்கும் பொழுது எந்த விதமான நச்சுக்களும் உண்டாவதில்லை.

silver
2.வெள்ளி   நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்பதால் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 3.வெள்ளியில் சூடான பொருட்களையும், குளிர்ச்சியான பொருட்களை வைக்கலாம்.
4.வெள்ளி இருவேறு வெப்ப நிலையை தாங்கும் தன்மை கொண்டுள்ளதால் சம நிலையை உருவாக்கி அதன் தன்மையில் கூடுதலாக மெருகேறுகிறது.
5.வெள்ளியில் சூடான பொருட்களை வைக்கும் பொழுது எதிர்ப்பு பாக்டீரியல் பண்புகள் அதிகமாகும். 6.இதனால் குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
7.மற்ற உலோகங்களைக் காட்டிலும் வெள்ளி அதிகம் விலை இருந்தாலும் இதில் இருக்கும் நன்மைகள் கருதி இதனை பெரும்பாலோனோர் பயன்படுத்துகின்றனர்.