சர்க்கரை நோயாளிகளின் சுகர் அளவு கூடாமல் எப்படி தடுக்கலாம் தெரியுமா ?

 
sugar

பொதுவாக பழ  ஜூஸ் குடித்தால் அது சீக்கிரம் செரிமானமாகி சர்க்கரை அளவை அதிகரிக்கும் .மறுபுறம், ஜூஸ்ஸில் கார்போஹைட்ரேட்டுகளின் அளவு அதிகமாக உள்ளது, இதன் காரணமாக இரத்த சர்க்கரை அதிகரிக்கும். ஜூஸ் மூலம் சுகர் பேஷன்டுகளுக்கு உண்டாகும் பாதிப்பு பற்றி நாம் காணலாம்
1.அதனால் ஜூஸுக்கு பதிலாக பழங்களை சாப்பிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்
2.மேலும் சுகர் பேஷண்டுகள் யோகா ,பிராணாயாமம் செய்து வந்தால் டென்ஷன் குறைந்து ,சர்க்கரை அளவு அதிகரிக்காது ,டென்ஷன் ஆனால் சுகர் அளவு கூடும் ..
3.மேலும் எடை அதிகமானாலும் சர்க்கரை அளவு கூடும் .இப்போது சுகரையும் ,உடல் எடையையும் ஒரு சேர குறைக்கும் மாத்திரைகள் கூட விற்பனைக்கு வந்து விட்டன

sugar
4..எனவே வீட்டில் கூட சில எளிய எக்சர்சைஸ் செய்து எடையை குறைக்கலாம் .அல்லது வாக்கிங் சென்று எடையை குறைக்கலாம்

 5.சுகர் பேஷண்டுகள்  குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த புரதம் கொண்ட காலை உணவுகளை மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும், இவ்வாறு செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்

6.சிலர் காலை உணவின் போது அதில் அதிக புரோட்டின் சேர்த்துக்கொண்டால் அது தீங்கு விளைவிக்கும் என்று நினைக்கின்றனர்.
7.அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், காலை உணவில் முட்டை, பால், பருப்பு மற்றும் கீரையைச் சேர்த்துக் கொள்ளலாம். இந்த எளிய பயிற்சி மூலம் சுகர் அளவு கூடாமல் காக்கலாம்