பதினைந்தே நாட்களில் உங்கள் தொப்பையை காணாமல் போக செய்யும் வழிகள்
பொதுவாக தொப்பையும் ,தொந்தியுடன் காணப்படுவதனால் பல நோய்களுக்கும் ஆளாகின்றனர் .இந்த தொப்பையை கரைக்க படாத பாடு படுகின்றனர் .
இந்த தொப்பையை மலமலவென குறைக்க ஒரு பானத்தை வீட்டிலேயே தயாரிக்கலாம்
எவ்வாறு இந்த பானத்தை தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.
1.முதலில் வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
2.பின்னர் ஒரு மிக்சியில் துண்டு துண்டான வெள்ளரிக்காயை போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.
3.பின்னர் அந்த வெள்ளரியுடன் புதினா சேர்த்து கொண்டு அரைத்து கொள்ளவும் ,
4. பின்னர் அந்த கலவையுடன் துருவிய இஞ்சியை சேர்த்து அரைத்து கொள்ளவும்
5.தேவையான அந்த கலவையில் அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைக்கவும்.
6.அப்படி மைய அரைத்த ஜூஸில் எலுமிச்சை சாறு கலந்து எடுத்து கொள்ளவேண்டும்
7.அந்த அரைத்த ஜூசை தினமும் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும்.
8.இப்படி அந்த ஜூஸை தினமும் குடித்தால், 15 நாட்களிலேயே உங்கள் தொப்பை சப்பையாகி விடுவதை காண்பீர்கள்


