கேன்சர் வராமல் தடுக்க இந்த உணவுக்கெல்லாம் நோ சொல்லுங்க

 
cancer cancer

பொதுவாக  கொடிய கேன்சர் பரவ நாம் அன்றாடம் சாப்பிடும் சிலவகை உணவுகள் மற்றும் பானங்களும் காரணம் .எந்த உணவால் எந்த பகுதியில் கேன்சர் வருமன்று இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்லாம்

1.சிலருக்கு சாப்பிட்டதும் சோடா குடிப்பது ஒரு பழக்கம் ,இது ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானது. இதில் செயற்கை சர்க்கரை, நிறம் மற்றும் ரசாயனங்கள் உடலுக்கு கேடு கொடுப்பவை .
2.இப்படி சோடா குடிப்பது   புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன.
3.சிலர் எப்போதும் பிஸ்ஸா ,பர்கர் என்று சாப்பிடுவர் ,இப்படி பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

pizza
4.மேலும் அந்த பதப்படுத்தப்பட்ட உணவில் ஆர்கானிக் அல்லாத பழங்களில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
5.மேலும் இரசாயனங்கள் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை நீண்டகாலமாக உட்கொள்வது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.
6.சிலருக்கு குளிர் பானம் குடிக்காவிட்டால் ஜீரணமாகாது .இப்படி செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
7. அதிகப்படியான மது அருந்துதல் வாய், உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.