வெறும் வயிற்றில் தண்ணீர் குடிச்சா நம் உடல் பெறும் நன்மைகள் என்ன தெரியுமா ?
Mar 11, 2025, 04:40 IST1741648214000

பொதுவாக தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றில், பல்கூட விளக்காமல் சுமார் 1.50 லிட்டர் தண்ணீர் அல்லது 6 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்.இதனால் உண்டாகும் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இப்படி நீர் அருந்துவதால் குடல் சுத்தமாகும் ,பசியைத் தூண்டும்,தலைவலியை தடுக்கும்,அல்சரைத் தடுக்கும்,எடையை குறைக்க உதவும்,பொலிவான சருமத்தைக் கொடுக்கும்
2.இதை சரியாக நாம் பின்பற்றினால்
முகம் பொலிவுபெரும்
3.உடலில் கொழுப்புகள் நீங்கி உடலின் எடை குறையும்
4.உடல் புத்துணர்வு பெரும்
5.ஜீரணசக்தி அதிகரிக்கும்
6.நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்
7.இரத்த அழுத்தம் நோய் நீங்கும்
8.சர்க்கரை வியாதி சரியாகும்