சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற இதை குடியுங்கள்

பொதுவாக தண்ணீர் குறைவாக குடிப்பதால் பல நோய்கள் உடலில் வந்து விடுவதுண்டு ,குறிப்பாக கிட்னியில் கல் உருவாகும் வாய்ப்பு உண்டு .குறைவான தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் பாதிப்பு பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.உடலில் சேரும் அமிலத்தன்மையை கூட அதிக தண்ணீர் குடிப்பதன் மூலம் சரி செய்யலாம் ,
2.முகப்பருக்கள் முதல் பல ஸ்கின் ப்ராப்ளாத்தையும் கூட சரி செய்யலாம் .அதனால் தான் டாக்டர்கள் தினமும் 3முதல் 4லிட்டர் தண்ணீர் குடிக்க சொல்கின்றனர் .அதுவும் கோடை காலத்தில் 8 கிளாஸ் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும் .
3.ஒரு நாளைக்கு 8க்ளாஸ் தண்ணீரை அதிகமாக குடிப்பதால், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் உள்ள டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேற்றப்படும்இந்த கழிவுகள் அந்த பகுதியில் இருந்து வெளியேரி விட்டால் நம் உடலில் பல்வேறு நோய்கள் தாக்காது
4.நாம் அதிக தண்ணீர் குடிப்பதால் நம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் குறைவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன
5.உடலில் தண்ணீர் மிகவும் முக்கியமானது. அதிலும் மூட்டுகளுக்கு அருகில் உள்ள பாதிக்கப்பட்ட குருத்தெலும்புகளின் உருவாக்கத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியம். எனவே எலும்புகள் ஆரோக்கியாக இருக்க அதிக தண்ணீர் குடியுங்கள்