செரிமானம் மற்றும் மலச்சிக்கலை நீக்கும் இந்த இலை

 
toilet toilet

பொதுவாக வெற்றிலை போடுவதால் பல நோய்கள் நம்மை விட்டு ஓடும் ,மேலும் உடல் எடை கூட குறையும் என்கின்றனர் .அதனால் நாம் இப்பதிவில் வெற்றிலை போடுவதால் உண்டாகும் நன்மை பற்றி காணலாம்
1.வெற்றிலையில் கால்சியம் அதிகமாக இருப்பதால் நம் எலும்புகளை பாதுகாக்கும் ,அசிடிட்டியைத் தடுக்கும்

2.செரிமானம் மற்றும் மலச்சிக்கல் நீங்கும் , கொழுப்புக்களை கரைக்கும் ,

vetrilai
3.பலர் உணவுக்குப் பிறகு வெற்றிலையுடன் ,பாக்கு ,சுண்ணாம்பு சேர்த்து தாம்பூலம் எடுத்துக்கொள்வதால்  பல நன்மைகள் இருக்கிறது .
4.மேலும் ஒரு வெற்றிலையுடன் 5மிளகு சேர்த்து சாப்பிட வேண்டும் ,இப்படி சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
5.இந்த வெற்றிலை ,மிளகில்  உள்ள வைட்டமின் சி செரிமானத்தை மேம்படுத்தும்  
6.ஆனால், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக வெற்றிலை பயன்படுத்த மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் எடுக்கலாம்