வெந்தயத்தை இப்படி சாப்பிட்டால் சுகர் குறையும்னு பந்தயம் கட்டலாம்

 
vendhyam

உலகையே ஆட்டி படைக்கும் ஒரு நோய் எதுவென்றால் அது சர்க்கரை நோய் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று .இந்த நோய்க்கு சிறந்த மருந்து ஒன்றை நாம் வீட்டிலேயே தயாரிக்கும் முறையினை கூறுகிறோம் .

சிறிது வெந்தயத்தை எடுத்து அதை

தண்ணீரை விட்டு ஒரு 10 மணி நேரம் ஊற விட வேண்டும்.

8,360 Fenugreek Photos - Free & Royalty-Free Stock Photos ...

10 மணி நேரம் கழித்த பிறகு ,தண்ணீரை வடித்த பிறகு வெந்தயம் இருக்கும்

அந்த பாத்திரத்தை இன்னொரு பாத்திரம் கொண்டு மூடி

வைத்து விடுங்கள். இதை ஒரு 36 மணிநேரம் வைத்திருக்க

வேண்டும். 36 மணி நேரம் கழித்த பிறகு பார்க்கும் பொழுது

ஒவ்வொரு வெந்தயமும் 1 சென்டிமீட்டர் அளவிற்கு வளர்ந்து

விடும். சர்க்கரை நோய்க்கு இது ஒரு அரு மருந்து

இந்த மருத்துவ முறையை நமக்கு அருளியவர்கள் சித்தர்கள்.

இன்று ஆராய்ச்சி மூலம் இது நிரூபணமாகி இருக்கிறது.

. சர்க்கரை நோயாளிகள்

பெரும்பாலானோருக்கு மலசிக்கல்,மலக்கட்டு வந்துவிடும்.

சர்க்கரை நோய் இல்லாமல் மலசிக்கல் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம்.

ஆகையால் இந்த முளைகட்டிய வெந்தயம் சர்க்கரை நோயை

கட்டுப்படுத்தி குறைக்கும் தன்மையுள்ளதால் சர்க்கரை நோய்

உள்ளவர்கள் இதை பயன்படுத்தி உங்கள் சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம்.இவ்வாறு வெந்தயத்தை பயன்படுத்தினால் சுகர் நாளடைவில் இருக்குமிடம் தெரியாமல் பறந்து போய் விடும் என்பதால் .சித்தர்கள் சொன்ன இந்த மருந்தை வீட்டிலேயே தயாரித்து பயன் பெறுங்கள்