கருப்பட்டியுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயை விரட்டலாம் தெரியுமா ?

 
karuppatti

பொதுவாக  வெல்லம்  நம் நுரையீரலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது .வெல்லத்தில் வைட்டமின்கள் ,தாதுக்கள் அடங்கியுள்ளது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இதை இன்னும் நம் நாட்டில் வேர்கடலையோடு சேர்த்து சாப்பிட்டு வருகின்றனர் ,மேலும் ஆயுரவேத பாரம்பரிய மருத்துவத்தில் இதற்கு தனியிடமுண்டு .
2.உணவு உண்டு முடித்ததும் வெல்லம் ஒரு துண்டு சாப்பிடுவதன் மூலம் நம் செரிமான சக்த்தி மேம்படும் ,மேலும் இதை மிளகுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நம் பசியை அதிகரிக்க முடியும் ,

vellam
3.மேலும் கல் உப்புடன் சேர்த்து சாப்பிட்டால் புளித்த ஏப்ப தொல்லையை ஒழிக்க முடியும் .
4.வெல்லம்  உடலுக்கு சூட்டை கொடுக்கக் கூடியது.
5.குளிர்காலத்தில் வெல்லம் சாப்பிடுவதால் உடல் சூடாக இருப்பதால் குளிர் உங்களை தாக்காது.
6.வெல்லம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி, காய்ச்சல் போன்ற நோய்களை உடலில் இருந்து விலக்கி வைக்கிறது.
7.கருப்பட்டியுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும்.
8.குளிர்காலத்தில் செரிமானம் தொடர்பான பல பிரச்சனைகள் உள்ளன.
9.இந்த நாட்களில், உணவு மற்றும் பானங்களில் மாற்றத்தால், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகள் உள்ளன.