ஞாபக மறதிக்கு மருந்தாக அமையும் இந்த பருப்பு

பொதுவாக அசைவ உணவு சாப்பிடுவோருக்கு இதய நோய் பாதிப்பு வர வாய்ப்பும் அதிகம் .ஏனெனில் அதில் உள்ள கொழுப்புகள் மூலம் பாதிப்பு உண்டாகும் ..சைவ உணவை சில நோய்களுக்கு சிகிச்சையளிக்க கூட பரிந்துரை டாக்டர்கள் செய்கின்றனர் ,
சைவ உணவில் இருக்கும் சத்துக்களும் அதன் நன்மைகளும், பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.சைவ உணவான பாதாமில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது, இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக்கொள்ளலாம் . ஞாபக மறதிக்கு பாதாம் மிகவும் நல்லது.
2. கோழி இறைச்சிக்கு நிகராக சைவ உணவான வேர்க்கடலையிலும் புரதச் சத்துக்கள் இருக்கிறது, மேலும் வேர்க்கடலையில் வைட்டமின் சி , மெக்னீசியம் போன்ற இரும்புச் சத்துக்களும் உள்ளன.
3.சைவ உணவான பூசணி விதையால் எலும்பு தேய்மானம், உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் பூசணி விதை மிகவும் நல்லது என்று இதை சாப்பிடலாம்
4. சைவ உணவான பலவகை தானியங்களை இரவில் ஊறவைத்து காலையில் பச்சையாக சாப்பிடுவது மூலம் புரதச்சத்து அதிகரிப்பதுடன் உடல் எடை பராமரிப்புக்கும் நல்லது.
5.சைவ உணவான முருங்கைக்கீரையில் பெரும்பாலான சத்துக்கள் நிறைந்துள்ளதால், கீரைகளின் அரசன் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் முருங்கைக்கீரையில் புரோட்டின் அதிகமாக உள்ளது.
6.மேலும் காய்கறிகள் ,கீரைகள் ,பீன்ஸ் போன்ற வற்றால் நம் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்