பாம்பின் விஷம் தனிய மஞ்சளை எப்படி பயன் படுத்த வேண்டும் தெரியுமா ?

 
manjal

பொதுவாக மஞ்சளுக்குள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .இந்த பதிவில் மஞ்சளால் நம் உடலுக்கு விளையும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்

1.மஞ்சளின்  தூளைத் தேனுடனோ, நெல்லிக் கனிச் சாறுடனோ உட்கொண்டால் தீராத நீரிழிவு நோய் தணிந்து ஆரோக்கியம் மேம்படும்
2.மஞ்சள் தூளை நாள்தோறும் விடாமல் ஒரு மாதம் பசுவின் கோமியத்துடன்  உட்கொண்டால் குட்டம் தணியும்.
3.மஞ்சள் கஷாயத்தில் தேனும் சர்க்கரையும் கலந்து உட்கொண்டால் சளியினால் தோன்றிய நாவறட்சி தணிந்து உடல் பலம் பெறும் .
4.மஞ்சள் தூளில் வெல்லமும், பசுவின் சிறுநீரும் சேர்த்து உட்கொண்டால் குறையாத யானைக்கால் நோய் வீக்கம் தணிந்து ஆரோக்கியம் சிறக்கும்
5.பசுவின் சிறுநீரில் மஞ்சள் விழுதைக் கலந்து உட்கொண்டால் அரிப்பு, சொறி ,சிரங்கு போன்றவை குணமாகும் .
6.மஞ்சள், மரமஞ்சள் இவ்விரண்டையும் விழுதாக்கிப் பூசினால் பாம்பின் விஷம் தணியும்

snake bite
7.புளிய இலை, மஞ்சள் இரண்டையும் மைய அரைத்துக் குளிர்ந்த நீருடன் உட்கொண்டால் அம்மை நோய் தணியும்.
8.மேலும் மரமஞ்சள் கஷாயத்தை நன்றாகக் கெட்டிப்படும் வரை காய்ச்சித் தேன் கலந்து பூசினால் முகநோய்கள், நரம்புச் சிலந்தி என்பன தீர்ந்து உடல் ஆரோக்கியம் பெரும்
9.மரமஞ்சள் சாறில் தேன் கலந்து காலை வேளையில் பருகி வந்தால் காமாலை நோய் தணிந்து விடும்