தேன் கலந்த துளசிக் சாற்றை கொடுத்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
sweet tulsi

பொதுவாக துளசி நமக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது .இதன் மருத்துவ குணம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்

1. சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த தேன் கலந்த துளசிக் சாற்றை கொடுத்தால் சளி, இருமல் நீங்கும்.
2. துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

honey
3. 1 டம்ளர் பாலில் துளசி சேர்த்து குடித்து வந்தால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், உடலின் வெப்பதை குறைத்து, காய்ச்சலை விரைவாக குறைக்கிறது.

4. துளசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள், இதயத்தின் நலனை ஊக்குவித்து, இதயத்தில் ஆக்ஸிஜன் நன்றாக சென்று வருவதற்கு உதவுகிறது.
5. சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால், அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, பதட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை குறைத்து, நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.