துளசியை தினம் சாப்பிட எந்த நோய் குணமாகும் தெரியுமா ?
Jan 8, 2025, 04:40 IST1736291418000
பொதுவாக இயற்கை வைத்த்தியம் மூலம் பல தீராத நோய்களை குணமாக்கலாம் .அந்த வகையில் இயற்கை வைத்தியம் எட்டு பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1) வாயு தொல்லையிலிருந்து விடுபட “வெந்தயக் கீரை.”சமைத்து சாப்பிடுங்கள்
2) நீரிழிவு நோயை குணமாக்க ” வில்வம்.“சாப்பிட்டு பாருங்கள்
3) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் “துளசி.”யை தினம் சாப்பிடுங்கள்
4) மார்பு சளி நீங்கும் “சுண்டைக்காய்.”சாப்பிட்டு பயனடையுங்கள்
5) சளி, ஆஸ்துமாவுக்கு “ஆடாதொடை.”நல்ல பலன் தரும்
6) ஞாபகசக்தியை கொடுக்கும் “வல்லாரை கீரை.”
7) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் “பசலைக்கீரை.”யை சமைத்து சாப்பிடுங்கள்
8) ரத்த சோகையை நீக்கும் ” பீட்ரூட்.”சமைத்து அல்லது ஜூஸ் போட்டு சாப்பிடுங்கள்