துளசி நீரை குடித்து வந்தால் எவ்ளோ நோய்களை அடித்து விரட்டலாம் தெரியுமா ?

பொதுவாக உடலில் எந்த பாகத்தில் புற்று நோய் தாக்கியிருந்தாலும் அதை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது துளசி நீர் .இந்த துளசி நீரின் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.மேலும் இந்த நீர் மூலம் தோல் சுருக்கம் மறைந்து இளமையுடன் காட்சி தரலாம் .மேலும் நரம்புகள் பலப்படும் .
2.மேலும் வாய் துர் நாற்றம் குணமாகி விடும் .அது மட்டுமல்லாமல் இந்த நீரை தொடர்ந்து குடித்து வருவோருக்கு சர்க்கரை நோய் வரவே வராது .
3.துளசி தீர்த்தம் , ரத்தத்தைச் சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்
4. இந்த நீர் உடலில் பிராணசக்தி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச்செய்து உடலை வலுப்படுத்துகிறது.
5.தொடர்ந்து இந்த தீர்த்தத்தை அருந்திவந்தால், புற்றுநோய் நெருங்காது என்பது தான் உண்மை. இந்த ஒற்றை மூலிகை மூலம் உடலினை 448 விதமான நோய்களில் இருந்து காப்பாற்றுகிறது.என சித்தர்கள் நூலில் எழுதியுள்ளனர்
6.துளசி நீரை அவரவர் வீடுகளிலேயே செய்து கொள்ளலாம். சுத்தமான செப்புப் பாத்திரத்தில் கைப்பிடி அளவு துளசி இலையைப்போட்டு, சுத்தமான நீர்விட்டு 8 மணி நேரம் மூடிவைக்க வேண்டும்.
7.இதில் இருந்து ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் நீர் எடுத்துக் குடிக்கலாம். `இப்படி 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால், 448 விதமான நோய்கள் குணமாகும்’ என்று சித்தர்கள் கூறியதாக சொல்லியிருக்கின்றனர்.
8.இதை முந்தின நாள் மாலையில் செய்து, எட்டு மணி நேரத்திற்கு பின் மறுநாள் காலையில் அருந்துவது சரியாக இருக்கும்.