உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி வராமல் தடுக்கும் இந்த கஷாயம்

 
moottu pain tips from aththi milk moottu pain tips from aththi milk

பொதுவாக
இந்த திரிபலா கஷாயம் அனைவருக்கும் நன்மை பயக்கும், ஆனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இவ்ளோ பவர் உள்ள திரிபலா கஷாயத்தை  எவ்வாறு தயாரிப்பது என்று பார்ப்போம்.
1. ஒரு இரும்பு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் மற்றும் திரிபலா சூரணத்தை கலக்கி இரவு முழுவதும் ஊற வைக்கவும் . 
2.இந்த திரிபலா கஷாயம் தயாரானதும், விடியும் வரை  அப்படியே விடவும். 
3.பின்னர் அதில் தண்ணீர் மற்றும் தேன் கலந்து ஒரு பேஸ்ட் போல  உருவாக்கவும். 
4.இந்த திரிபலா கஷாயத்தை  தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
5.அடுத்து ஒரு வயதுக்கு மேலான குழந்தைகள் முதல் அனைவரும் திரிபலா சூரணத்தை உட்கொள்ள நம் ஆரோக்கியம் சிறக்கும் 
 6.இந்த திரிபலா கஷாயத்தை கர்ப்பிணிகள் முறையான மருத்துவ ஆலோசனையுடன்  மட்டுமே உட்கொள்ள வேண்டும். 
7.சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம் .அப்போது அவர்கள் இந்த கஷாயத்தில் தினமும் அரை தேக்கரண்டி எடுத்துக்கொள்ளலாம். 
8.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் வைத்துக்கொண்டு இதை அளவோடு தான் சாப்பிட வேண்டும். .  
9..சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வைத் தரும் இந்த திரிபலா, கஷாயம்  
10.மேலும் இந்த திரிபலா கஷாயம் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி ஆகியவை வராமலும் தடுக்கிறது