கேன்சரிலிருந்து காக்கும் சமையலில் யூஸ் பண்ணும் இந்த பழம்

 
cancer

பொதுவாக தக்காளியில் மாவு சத்து குரைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிட்டால் அவர்களின் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது .மேலும் தக்காளியின் நன்மைகள் குறித்து நாம் காணலாம்
1. இதில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் நம் உடலில் உள்ள எலும்புகளுக்கு வலுசேர்த்து மூட்டு வலி முதல் இடுப்பு வலி வரை வராமல் நம்மை பாதுகாக்கிறது .
2.அடுத்து இது சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் நம் கிட்னியை பாதுகாக்கிறது .
3.. நம்முடைய தினசரி உணவில் தக்காளியை சேர்த்து கொள்ளும் போது அது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கிறது
4 ,நம்மை புற்று நோய் வராமலும் பாதுக்காக்கிறது .

tomato

 5.தக்காளி மேலும் நம் கண் பார்வைக்கும் நல்லது செய்கிறது  

 6. தக்காளி சருமத்தில் எத்திலினை உற்பத்தி செய்யத் தூண்டுகிறது.மேலும் சருமத்தில் உண்டாகிற சுருக்கத்தை நீக்குவதோடு கருமையையும் போக்கி சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்தும்.