தோப்பு கரணம் போடுவதால் எந்த நோய்க்கெல்லாம் ஆப்பு வைக்கலாம் தெரியுமா ?
பொதுவாக நினைவாற்றல் சக்தி எல்லோருக்கும் அவசியம் . நினைவாற்றல் குறைந்த மாணவர்கள் படிப்பில் கோட்டை விடுகின்றனர், நடுத்தர வயதினரும், நினைவாற்றல் குறைபாடு காரணமாகவே, தினசரி வாழ்வில் பல இன்னல்களை, சந்தித்து அவஸ்த்தை படுகின்றனர் . இதைப்போக்க தோப்பு கரணம் போட வேண்டும் .இந்த தோப்பு கரணம் மூலம் நம் உடலில் குணமாகும் நோய்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1. தினமும் அதிகபட்சம் ஐந்து நிமிட நேரம் தோப்புக்கரணம் செய்துவந்தால், மூளைக்கு இரத்த ஓட்டம் சீராகச் சென்று, ஆரோக்கியம் மேம்படும்
2.தோப்பு கரணம் போடுவதால் உடலின் ஆற்றல்நிலை தூண்டப்பட்டு, ஞாபகசக்தி அதிகரிக்கும்,
3.தோப்பு கரணம் போடுவதால் மனதில் ஏற்படும் மன அழுத்தம், மனச்சோர்வு விலகும்,
4.மேலும், தோப்பு கரணம் போடுவதால் உடல் கை கால் தசைகள் எல்லாம் இறுகி, உடல் வலுவாக விளங்கி, ஆரோக்யமாக வாழலாம்.
5.தோப்பு கரணம் போடுவதால், உங்கள் மூளையின் இரு பக்கங்களையும் செயல்பட வைக்கும்,
6.தோப்பு கரணம் போடுவதால் உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும்,
7.தோப்பு கரணம் போடுவதால் பெண்களின் பிரசவம் எளிதாகும்,
8.தோப்பு கரணம் போடுவதால் அல்சைமர்,நோய் குணமாகும்
9.தோப்பு கரணம் போடுவதால் ஆட்டிசம் போன்ற நோய்களை எல்லாம் சரிசெய்யலாம்
10.தோப்பு கரணம் போடுவதால் உடலில் புத்துணர்ச்சியும், செயல்களில் ஊக்கமும் உண்டாகும்.


