உடலில் அலர்ஜி அரிப்பு தோன்றும் போது இந்த காயை சேர்த்து கொண்டால் அலர்ஜி ஓடிவிடும்

பொதுவாக பலர் வெறுக்கும் சுண்டை காயில் ஏராளமான மருத்துவ குணம் உள்ளது .இதில் நிறைய விட்டமின் அடங்கியுள்ளது எனலாம் .இந்த சுண்டை காயின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.உடலில் காய்ச்சல் உள்ளபோது இந்த சுண்டைக்காயை சேர்த்து கொண்டால் உடலில் வெள்ளையணுக்கள் அதிகரித்து காய்ச்சல் ஓடிவிடும் .
2.சிலருக்கு உடலில் அலர்ஜி அரிப்பு தோன்றும் போது இந்த காயை சேர்த்து கொண்டால் அலர்ஜி ஓடிவிடும்
3.மேலும் வாய்வு பிரச்சினை ,சுவாச பிரச்சினை ,சர்க்கரை நோய் பிரச்சினை ,மூல நோய் பிரச்சினை போன்ற நோய்களுக்கு இந்த காயை சேர்த்து வந்தால் அவை நம் உடலில் இருந்து மெல்ல மெல்ல காணாமல் போகும்
4. குழந்தைகள் சாக்லேட் சாப்பிடுவதால் அவர்களின் வயிற்றில் பூச்சி தொல்லை ஏற்படுகிறது. சுண்டக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் பூச்சிகளை அழித்து குடல், வயிறு சுத்தமாகும்.
5. சிலருக்கு பசி உணர்வு குறைவாக இருக்கும். இவர்கள் சுண்டைக்காயை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பசி உணர்வு அதிகமாகி உடல் ஆரோக்கியம் மேம்படும்.
6.சளி அல்லது ஜலதோஷம் உள்ளவர்கள் பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து அல்லது சுண்டைக்காய் காரக்குழம்பு வைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்