கல் ஈரலின் ஆரோக்கியம் தரும் இந்த இனிப்பான உணவு
Apr 12, 2025, 04:30 IST1744412427000

பொதுவாக கரும்பில் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் அடங்கியுள்ளது .அதனால் நாம் இப்பதிவில்
கரும்பில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி காணலாம்
1.கரும்பு சாப்பிடுவதால் உடனடி ஆற்றல் உண்டாகும்
2. கரும்பு சாப்பிடுவதால் வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் உண்டாகும்
3. கரும்பு சாப்பிடுவதால் மன அழுத்தத்தினை குறைக்கும்
4. கரும்பு சாப்பிடுவதால் புற்று நோய் வராமல் தடுக்கும்
5. கரும்பு சாப்பிடுவதால் கிட்னியின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும்
6. கரும்பு சாப்பிடுவதால் கல் ஈரலின் ஆரோக்கியம் உண்டாகும்
7. கரும்பு சாப்பிடுவதால் வயதாவதை தடுக்கும்
8. கரும்பு சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும்
9. கரும்பு சாப்பிடுவதால் உடல் எடையினை குறைக்கும்
10. கரும்பு சாப்பிடுவதால் இரத்த அழுத்தத்தினை குறைக்கும்