இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதை தடுக்கிறது இந்த பழம்

 
heart

பொதுவாக ஸ்ட்ராபெரி பழங்களில்  பல விட்டமின்களும் ,பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.இது பற்களில் இருக்கும் கறையை நீக்கிவிடும் தன்மை உடையது.
2.இது குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் ஸ்ட்ராபெரி  பழம் பேருதவி புரிகிறது.
3.இது இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதை தடுக்கிறது,மேலும் இந்த பழம் எலும்பு முறிவுகள்,  தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

Heart attack

4.ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.
5.ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிட்டால் உடல் வெப்பம் நீங்கும்.
6.ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிட்டால் இரத்தத்தை முழுமையாக சுத்தப்படுத்தும்
7.ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிட்டால் தோல் தொடர்பான நோய்களினால் பாதிக்கப்படுவோர் நிவாரணம் கிடைக்கும்