பல நோய்களை போக்கும் சின்ன வெங்காயத்தின் சிலிர்க்க வைக்கும் நன்மைகள்

 
onion

பொதுவாக  பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் சிறந்தது என்று ஆயுர் வேத மருத்துவர்கள் கூறுகின்றனர் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த சின்ன வெங்காயம் தினம் சாப்பிட்டுவந்தால் கிட்னியில் கல் சேராது ,மேலும் முதியோருக்கு வரும் மூட்டு வலி விலகி ஓடிவிடும் .
2.மேலும் இருமல் ,சலி ,நுரை ஈரலில் அடைப்பு ,மூக்கடைப்பு போன்ற பிரச்னை தீர இந்த வெங்காயம் பயன் படும்
3.பல் வலி ,பல் ஈறில் வீக்கம்,தூக்கமின்மை,நரம்பு தளர்ச்சி  பிரச்சினை போன்றவை இதன் மூலம் விலகும் 4.வயிறு வலி ,செரிமானமின்மை  காது வலி போன்ற பிரச்சினை இதன் மூலம் விலகி நம் ஆரோக்கியம் சிறக்கும்  

“தங்கமும் வேணாம் ,வெள்ளியும் வேணாம் ,வெங்காயம் மட்டும் போதும் “என்று onion ஐ  ஆட்டைய போடும் நபர் -இனி வெங்காயத்தையும் வங்கி லாக்கரில்தான் வைக்கணும் போல

5.தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்த வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதோடு , ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பையும் வெளியேற்றுகிறது.

6.சின்ன வெங்காயம், தேன் இரண்டிலுமே மிக அதிக அளவிலான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இவை நம்முடைய உடலின் ஜீரண சக்தியை மேம்படுத்தி, மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. இதனால் அஜீரணக் கோளாறு உண்டாவது தடுக்கப்படும்.