கர்ப்பப்பை வாய் கேன்சரின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா ?

 
women

பொதுவாக கர்ப்பப்பை கேன்சரால்  ஆரம்ப கட்டத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாது என்பதால் நோயை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது.இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த நோயின்  முதன்மையான அறிகுறிகள் தோன்ற பல ஆண்டுகள் ஆகலாம்.
2.ஆணிடமிருந்து பெண்ணுக்கு வைரஸ் தொற்று பரவினால் உடனடியாக புற்றுநோய் ஏற்படாது. வைரஸ் தொற்று புற்றுநோயாக மாற குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும்.

women phone
3.பாதிப்பு தீவிரமான நிலையில் தாம்பத்திய உறவுக்குப் பிறகு பிறப்புறுப்பில் ரத்தக் கசிவு, வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.
4.மாதவிலக்கின் போது ரத்தத்துடன் துர்நாற்றமும் வீசலாம்.  
5.பலருடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது
6.பெண்கள் மிக இளம் வயதில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது
7.வேறு பாலியல் நோய் தொற்று இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு
புகைப்பழக்கம், போதை பழக்கம்  போன்றவை இந்த நோய் உண்டாக காரணம்