சப்பாத்தி கள்ளியின் ஆரோக்கிய நன்மை பத்தி தெரியுமா ?

 
fever fever

பொதுவாக  சாலையோரம் விளைந்து கிடக்கும் சப்பாத்தி கள்ளி செடியில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உண்டு .அந்த வகையில் அதன் நன்மைகள் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்

1.சப்பாத்தி கள்ளியின் பசையை மேல் பூச்சாக பயன்படுத்தி உடலில் வீக்கம் ஏற்பட்டால் அதை கரைக்கலாம்
2.உடலில் ஏற்படும் எந்தவொரு கட்டியாக இருந்தாலும் இதன் மடலின் உள்ளே இருக்கும் சோற்றுடன் குவாட்ஸ் எனப்படும் வெள்ளைகல்லை அறைத்து இரண்டையும் சமமாக சேர்த்து அறைத்து கட்டிகளின் மீது பற்று போட கறைந்து நம் ஆரோக்கியம் சிறக்கும் 

health 
3.இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை,மலக்குடல், சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். மேலும் காச நோயால் வரும் இருமல், இரத்தம் கக்குதலும் தீரும்.
4. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு பித்தப்பை வீங்கி விடும்  இதனை தீர்க்க இந்த பழத்தை கொடுக்க உடனடியாக குணம் கிடைக்கும்
5.சப்பாத்திக்கள்ளி பழத்தில் பொட்டாசியம் மிகுந்து காணப்படும். இதனால் இரத்த அழுத்தம்  அதிகமாகாமல் சீராக இருக்கும்.
6.அதுமட்டுமில்லாமல், நமது இரத்த நாளங்களில் சேரும் கழிவுகளை அகற்றி இதய நோய்களை தடுக்கிறது. 7.நினைவாற்றலை அதிகமாக்கி உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.