இந்த டீக்குள் இவ்ளோ ஆரோக்கியம் அடங்கியிருக்கா ?இது தெரியாம போச்சே

 
தேநீர் பைகள் (Tea Bags) கொடுக்கும் ஆச்சரியமான அழகு நன்மைகள்!

பொதுவாக சங்குப்பூ டீயில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது இதில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.இன்றைய காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பலரும் விரும்பி குடிப்பது கிரீன் டீ.

green tea health tips

2.அந்த வகையில் சங்கு பூவில் இருந்து உருவாகும் ப்ளூ டீயை குடித்தாலும் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது அதனைக் குறித்து தெளிவாக பார்க்கலாம்.

3.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தொடர்ந்து சங்கு பூ டீ குடித்து வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

4.இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்திருப்பதால் இது சரும பிரச்சனைகளால் வரும் சுருக்கங்களை நீக்கி பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

5.முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த டீ ஒரு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

6.குறிப்பாக மன அழுத்தத்தை நீக்கி மனதை புணர்ச்சியாக வைத்துக் கொள்வதில் இந்த டீ ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

7.எனவே ஆரோக்கியம் நிறைந்த ப்ளூ டீயை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.