பூசணிக்காய் ஜூஸை தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் எந்த நோய் வராது தெரியுமா ?

 
pumpkin

பொதுவாக மஞ்சள் பூசணி  நம் சிறுநீரகம் முதல் அனைத்து உறுப்புகளுக்கும் ஆரோக்கியம் கொடுக்கிறது.இந்த பூசணியின் ஆரோக்கிய குணம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்  .
1.இந்த பூசணியின் ஜூஸை தொடர்ந்து பத்து நாள் குடித்து வந்தால் கிட்னி கல் முதல் பித்த பை கல் வரை கரைந்து விடும் .
2.மேலும் தமனிகளில் உண்டாகும் தடிப்பை இந்த ஜூஸ் போக்கும் .
3.மேலும் செரிமான பிரச்சினை ,தூக்கமின்மை பிரச்சினை ,மல சிக்கல் பிரச்சினை ,உயர் ரத்த்த் அழுத்தம் ,மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சினை போன்ற வற்றுக்கு இந்த மஞ்சள் பூசணி ஜூசை தொடர்ந்து குடித்து வாருங்கள்

Sleeping  


4.தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் மஞ்சள் பூசணி ஜூஸில் தேன் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

 5.மஞ்சள் பூசணி ஜூஸ் செய்து அல்லது சமைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

6. சிறுநீரக மற்றும் பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள் பூசணிக்காய் ஜூஸை தினமும் மூன்று வேளை அரை டம்ளர் அளவு தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் இப்பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.