மாதவிலக்கு காலங்களில் பெண்கள் வெள்ளரிக்காய் சாப்பிடக்கூடாது- ஏன் தெரியுமா ?
பொதுவாக மாதவிலக்கு நாட்களில் பெண்கள் ஆரோக்கியத்துக்கு என்ன செய்யலாம் ,என்ன செய்யக்கூடாது என்று பட்டியலிட்டுள்ளோம் படித்து பயன் பெறுங்கள்
#1.
மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கடுமையான வேலைகளை செய்ய கூடாது.
#2. மாதவிலக்கு காலங்களில் பெண்கள் சுகாதாரம் முக்கியம்
#3.
மாதவிலக்கான பெண்கள் ஓய்வெடுக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.

#4.
பெண்களின் வலி மிகுந்த மாதவிடாய் நாட்களில் தாம்பத்தியத்தை தவிர்ப்பது நல்லது.
#5.
மாதவிடாய் காலங்களில் ஷாம்பு பயன்படுத்தும் போது அது தலைவலியை ஏற்படுத்தும்.
#6. மாதவிலக்கு காலங்களில் பெண்கள் நீண்ட நேரம் ஒரே பேடை உபயோகிக்கக்கூடாது
#7. மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கடுமையான உடற்பயிற்சி செய்யக் கூடாத.
#8. மாதவிலக்கு காலங்களில் பெண்கள் வெள்ளரிக்காய் சாப்பிடக்கூடாது
வெள்ளரிக்காயில் உள்ள சப்பை கருப்பை சுவரில் ரத்தம் கழிவுகளை தடுக்கும்


