இன்சுலின் உற்பத்திக்கு நல்ல பலனைத் தரும் இந்த அதிசய மசாலா .

 
pepper pepper

பொதுவாக சிலர் கண்ட நேரத்தில் கண்டதை சாப்பிட்டு தங்களின் உடலை கெடுத்து கொள்கின்றனர் .இப்பதிவில் மிளகு நம் ஆரோக்கியத்துக்கு எப்படி உதவும் என்று பார்க்கலாம் 

1.சிலருக்கு செரிமான சக்தி குறைவாக இருக்கும் . கருப்பு மிளகு செரிமானத்திற்கு உதவுகிறது, 
2.மிளகு மூலம்  உங்கள் குடல் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தால் சுத்தம் செய்யப்படுகிறது, 
3.மேலும் மிளகு  பல்வேறு இரைப்பை குடல் நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. 
4.மலச்சிக்கல் தடுக்க உணவில் தொடர்ந்து மிளகுத்தூளை சேர்த்து வாருங்கள் 
 5.உடல் எடையை குறைக்க நினைப்போர் கருப்பு மிளகை கிரீன் டீயில் போட்டு, ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் மூன்று முறை எடுத்துக் கொள்ளலாம், .
 6.சிலருக்கு மூட்டு வலியிருக்கும் .உங்களுக்கு கீல்வாதம், மூட்டுவலி அசௌகரியம் இருந்தால் மிளகை சேர்த்து கொள்ளுங்கள். 
7.மிளகு கீல்வாதத்தைத் தடுக்கிறது , மற்றும் மூட்டு மற்றும் முதுகெலும்பு பிரச்சினை  உள்ளவர்களுக்கு உதவுகிறது.
8.நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுகளில் தாராளமாக கருப்பு மிளகு தூவி சாப்பிடலாம். 
9. இந்த அதிசய மசாலாவை தினமும் உட்கொள்வது இன்சுலின் உற்பத்திக்கு நல்ல பலனைத் தரும். 
.