பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
pasi payaru

பொதுவாக  பாசி பயறுவினை தினமும் கொஞ்சம் உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு பலம் கிடைக்கும்.இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1. .இதை உணவில் சேர்த்து கொண்டால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்,இதய ஆரோக்கியம் கிடைக்கும் ,

heart
2.மேலும் சரும பொலிவுடன் ,உடல் எடையைக் குறைக்கவும் ,கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கும் பயன்படும் .
3.மேலும் சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுத்தல் சால சிறந்தது .
4.அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படும் .
5.மேலும் மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் ,ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும் .
6.சிலருக்கு எந்நேரமும் மல சிக்கல் இருந்து கொண்டேயிருக்கும் .அவர்கள் பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் பறந்தோடிவிடும் .
7.பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் ஞாபக சக்தி மேம்படும்