பசலைகீரையை தலையில் தேய்த்து கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா ?

 
greens greens

பசலைகீரையை வைத்து முடி வளர்சியை எப்படி தூண்ட செய்வது என்று பார்ப்போம்.வறண்ட மற்றும் சீரற்ற தலைமுடியைக் கொண்டவர்கள் ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுத்தி நல்ல தீர்வை தருகின்றது.இவையிரண்டையும் சேர்த்து ஒரு எண்ணெய் தயாரிப்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

pasalai keerai

1.முதலில் நறுக்கிய பசலைக் கீரை 3 கப்

பிரெஷ் ரோஸ்மேரி இலைகள் 2 ஸ்பூன் ஆகியவற்றை எடுத்து கொள்வோம்

2.இதை கொண்டு எப்படி முடி வளைச்சி எண்ணெய் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்

3.முதலில் பசலைக் கீரையை வெதுவெதுப்பான நீரில் 3 நிமிடங்கள் போடவும்.

4.பின்னர் அந்த கீரையை நீரில் இருந்து வடிகட்டி, விழுதாக அரைக்கவும்.

5.அடுத்து இந்த கலவையுடன் ரோஸ்மேரி இலைகளை கலந்து கொள்வோம் .

6.அடுத்து அவை இரண்டையும் நன்றாகக் கலந்து தலையில் தடவவும்.

7.அதன் பின்னர் அரை மணிநேரம் ஊற விடவும்.

8.பிறகு வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவும்.

இது போல ஒரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இதனை பின்பற்றவும்.

9.பசலை கீரை மற்றும் ரோஸ்மேரி மாஸ்க் பயன்படுத்துவதால் தலை முடிக்கு புத்துணர்ச்சி கிடைகிறது, 10.பசலை கீரை மற்றும் ரோஸ்மேரி மூலம் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படுகிறது , முடி உதிர்தல் குறைகிறது, பொடுகு குறைகிறது.

11.மேலும் இளநரையைப் தடுக்க இந்த பசலை கீரை மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுகிறது.