அதிகம் முட்டை சாப்பிட்டால் உண்டாகும் ஆபத்து

 
egg

பொதுவாக  ஒரு பலவீனமான மனிதனை கூட டாக்டர்கள் முட்டை சாப்பிட சொல்லி கூறுகின்றனர் .அந்த முட்டையின் மஞ்சள் கருவிலும் ,வெள்ளை பகுதியிலும் நிறைய விட்டமின்கள் உள்ளது .இந்த முட்டை அதிகமாக எடுத்து கொண்டால் என்னென்ன பின்விளைவுகள் உண்டாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.பலர் சத்தான உணவை உண்ண விரும்புவதுண்டு .இப்படி நினைக்கும்  பலர் தயாரிக்கும் உணவு வகைகளில் கோழி முட்டைகளை அதிகம் ஆம்லெட்டாகவோ அல்லது அவித்தோ சாப்பிடுவர் .

egg
2.இப்படி உடல் ஊட்ட சத்துக்காக கோழி முட்டைகளை ஆம்லெட்டாகவோ அல்லது ஆப் பாயிலாகவோ ஒன்றுக்கு மேல் சாப்பிடுவது பல ஆபத்தை உண்டு பண்ணும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்  
3.ஒரு மனிதன் ஆரோக்கியத்துக்கு தினமும் ஒரு அவித்த முட்டை சாப்பிட்டால் போதும்.
4.அதற்கு  மேல் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு , உடல் பலவீனமடைந்து பாதிப்பு உண்டாகும்  
5.அதனால்தான் முட்டைகளை அதிகமாக சாப்பிடாமல் அளவாக சாப்பிட   பரிந்துரைக்கப்படுகிறது.
6.முட்டைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது நம் செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர்
7.மேலும் அதிகமாக முட்டை சாப்பிடுவது  மலச்சிக்கலுக்கு வழிவகுக்கிறது.