மன அழுத்தம் முதல் ரத்த அழுத்தம் வரை குணமாக்கும் இப்பழம்
பொதுவாக ஆரஞ்சு பழத்தினை ஒருவர் தொடர்ந்து உண்டு வந்தால் மன அழுத்தம் முதல் ரத்த அழுத்தம் வரை குணமாகும் .மேலும் ஆரஞ்சு பழத்தின் மூலம் குணமாகும் நோய்கள் பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம்
1.கோடை காலங்களில் நம் உடலில் கிட்னி கல் உருவாகும் .ஆரஞ்சு ஜூஸ் தினமும் குடிப்பதினால்
சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்பட்டு நம் கிட்னி பாதுகாக்கப்படும் .
2.கிட்னி கல்லை தூள் தூளாக உடைக்கும் ஆற்றல் ஆரஞ்சிற்கு உண்டு .ஆரஞ்சில் உள்ள அமில பண்பு இந்த
கற்களை உடைக்கிறது.
3.ஆரஞ்சு பழத்தில் நிறைய நார் சத்து உள்ளது .இந்த ஆரஞ்சு ஜூஸில் உள்ள நார் சத்து
கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கிறது.
4.மேலும் ஆரஞ்சு பழத்தில் ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது .இந்த ஆரஞ்சில் உள்ள ஆன்டி அக்சிடெண்ட்
முதுமையை தள்ளி இளமையான சருமத்தை நமக்கு கொடுக்கிறது
5.ஆரஞ்சு பழத்தில் உள்ள சில சத்துக்கள் நம் குடலில் தோன்றும் அல்சர் நோயை குணப்படுத்துகிறது.
6.ஆரஞ்சில் நம் பிபி யை குரைக்கும் ஆற்றல் உள்ளது .ஆரஞ்சில் உள்ள மெக்னீசியம் இரத்த நாளங்களை
விரிவடைய செய்து சோடியம் அளவை குறைத்து
இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது.


