ஒரு துண்டு வெங்காயத்தை கண்டு ஓடிடும் நோய்கள்

 
onion

பொதுவாக வெங்காயத்தின் மூலம் நாம் பல்வேறு நோய்களை செலவில்லாமல் குணப்படுத்தலாம் .அதனால்த்தான் நமது சமையல் முறையில் நம் முன்னோர் தினம் வெங்காயத்தை சேர்த்து சமைக்க சொன்னார்கள் .இந்த வெங்காயத்தின் மூலம் குணமாகும் நோய்கள் பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம் 

1.சிலருக்கு அடிக்கடி கை கால்களில் வெட்டுக்காயம் உண்டாகும் .இந்த வெட்டுக்காயத்திற்கு வெங்காய சிகிச்சை பலன் தரும்

2.முதலில் வெங்காயத்தை வதக்கி எடுத்து கொள்வோம் .பின்னர் அதிலிருந்து ஒரு துண்டுகள் காயத்தில் வைத்து வந்தால் காயங்கள் விரைவில் குணமாகும்.

3.சிலருக்கு மலசிக்கல் இருக்கும் ,அவர்கள் வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி எடுத்து கொள்ளவும்

toilet

4.அந்த துண்டு வெங்காயத்தை விளக்கெண்ணெய்யில் வதக்கி சாப்பிட மலச்சிக்கல் பிரச்சனை மாயமாய் மறைந்து போகும் .

5.மேலும் வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்தி ஆரோக்கியம் தருகிறது .

6.மேலும் வெங்காயம் நமது ஜீரணத்துக்கும் உதவுகிறது

7.சிலருக்கு தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருக்கும்

8.அந்த வழுக்கை உள்ளோர் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி ,முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்துவர அந்த கொட்டிய இடத்தில் முடி வளரும்.