சர்க்கரை நோயாளிகளின் சுகர் அளவை கட்டுக்குள் வைக்கும் இந்த எண்ணெய்
பொதுவாக நல்லெண்ணெய் நமக்கு உடல் சூட்டை குறைத்து பல நன்மைகளை தரும் .அது போல கடலெண்ணெய் நமக்கு நல்ல பலத்தை கொடுக்கும் .ஆலிவ் எண்ணெய் மூலம் நாம் அடையும் பயன் பற்றி நாம் இப்பதிவில் பார்க்க்கலாம்
1. ஆலிவ் எண்ணெயில் சமையல் செய்தல் அது நம் இதயத்திற்கு நன்மை பயக்கும் .
2.ஆலிவ் எண்ணெய் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும் நமக்கு பங்களிக்கிறது .மேலும் நம் மூளையின் செயல்திறனை சிறப்பாக செயல்பட வைக்கும்
3.இந்த எண்ணெய் ,மேலும் சர்க்கரை நோயாளிகளின் சுகர் அளவை கட்டுக்குள் வைக்கும் .
4.மேலும் இந்த ஆலிவ் எண்ணெயில் கேன்சர் நோய் எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது ,
5.தினமும்இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், , முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக மெருகேற்றும்.
6.தினமும் இரவில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால் அவ்விடத்தில் புதிய செல்கள் புதுப்பிக்கப்பட்டு தழும்புகள் மறைந்துவிடும்
7.தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், சருமம் விரைவில் முதுமைத் தோற்றம் அடைவதைத் தடுக்கும்.