அலர்ஜி மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளை விரட்டி ஓட வைக்கிறது இந்த சாதம்

 
kuruna rice

பொதுவாக பல வீடுகளில் இரவு நேரத்தில் கூட சப்பாத்தி ,தோசை என்று சமைப்பதால் பழைய சோறு கிடைக்காமல் போகிறது .பல நோய்க்ளை இந்த பழைய சோறு மூலம் குணமாகிறது .அதனால் நாம் இப்பதிவில் பழைய சோறு மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி பார்க்கலாம்
1.குறிப்பாக உடல் உஷ்ணம் ,அல்சர் ,ரத்த அழுத்தம் ,மல சிக்கல் ,எலும்பு தேய்மானம் ,போன்ற நோய்கள் குணமாகும் .
2.மேலும் இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்த்தியை கொடுக்கும் ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

tips of rice water
 
3.பழைய சாதத்தில் உருவாகக்கூடிய லட்சக்கணக்கான நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உருவாகி அதில் லாக்டிக் ஆசிட் மூலம் புளிப்பு சுவையை பெறுகிறது.
4.பழைய சாதம்  சாப்பிடும் பொழுது நாள் முழுவதும் சோர்வு வராமல் நம்மால் வேலை செய்ய முடிகிறது.
5.பழைய சாதத்தில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கலை நீக்கி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், உடல் எடை குறைப்பதிலும் பெருமளவு துணை புரிகிறது.
6.பழைய சாதம் உடலை சீராக இயங்க செய்து உள்ளிருந்து சருமத்தை இளமையாக தக்க வைத்துக் கொள்ளவும் உதவி செய்கிறது.
7.பழைய சாதம் அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் அதை விரட்டி ஓட வைக்கிறது