எண்ணெய் தேய்த்து குளிச்சா எத்தனை நோய்கள் நம்மை தாக்காது தெரியுமா ?

 
health

பொதுவாக .நம் உடலில் தோல்தான் மிகப்பெரிய உறுப்பு இதன் வழியாக பல் கிருமிகள் நம் உடலுக்குள் செல்கிறது .அதனால் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் நாம என்னென்னெ பலன்களை பெறலாம் என்று இப்பதிவில் காணலாம்
1.எண்ணெய் தேய்த்து குளித்த்தால் நம் உடலுக்குள் சென்ற கிருமிகள் நீக்கம் ,வைரல் இன்பெக்ஷன் ,காமாலை நோய்கள் ,பித்தம் சம்பந்தமான நோய்கள் ,உடல் சூடு போன்ற நோய்கள் அண்டாமல் ஆரோக்கியமாக வாழலாம் ,
2.ஆனால் இன்று இதை சொன்னால் அவர்கள் ஷாம்பு போட்டு குளிக்கின்றனர் ,இதனால் எந்த பலனும் இல்லை . மேலும் சில பலன்களை பார்க்கலாம்
3. எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் உள்ள அதிகபடியான சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து,விடும் .இது  உடலின் நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து பல நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

oil
4. எண்ணெய் தேய்த்து குளிப்பதால் இரைப்பு, இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், முகத்தில் உண்டாகும் சரும நோய்கள், அதிகப்படியான வியர்வை போன்ற நோய்கள் நீங்கும்  
5. எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் உள்ள ஐம்புலன்களுக்கும் பலம் உண்டாகும். தலை, முழங்கால்கள் உறுதியடையும். முடி கறுத்து வளர்ந்து . தலைவலி, பல்வலி போன்ற பிரச்சினைகள் நீங்கும்
6. எண்ணெய் தேய்த்து குளிப்பதால் தோல் வறட்சி நீங்கி தோல் மினுமினுப்பாகும். உடல் பலமாகும், சோம்பல் நீங்கும், நல்ல குரல் வளம் உண்டாகும். நாவின் சுவையின்மை நீங்குவது உள்பட பல பிரச்சினைகள் குணமாகும்