மல சிக்கல் மற்றும் வயிற்று போக்கையும் சரி செய்யும் இந்த பொருள்

பொதுவாக நுங்கு சாப்பிடுவது நல்ல பலனை கொடுக்கும் .இது வெயில் காலத்தில் உண்டாகும் அம்மை நோய்களை தடுத்து நமக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் .மேலும் இப்பதிவில் நாம் நுங்கு மூலம் கிடைக்கும் ஆரோக்கியம் பற்றி காணலாம்
1.இது கொழுப்பை குறைப்பதோடு ,உடல் எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டது .
2.மேலும் மல சிக்கலையும் சரி செய்யும் அதே நேரத்தில் வயிற்று போக்கையும் சரி செய்யும் .
3.நுங்கில் உள்ள சில ரசாயனம் பெண்களுக்கு வரும் கேன்சர் கட்டிகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது
4.நுங்கு பல வயிற்று கோளாறுகள் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வாக உள்ளது.
5.இது மலச்சிக்கலைப் போக்கவும், சாதரண குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
6.இது அமிலத்தன்மை மற்றும் வயிற்றுப் புண்களைத் தடுக்கவும் உதவுகிறது.
7.கர்ப்பிணிப் பெண்கள் இந்த நுங்கை சாப்பிட ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஏனெனில் இது கர்ப்ப காலத்தில் அடிக்கடி ஏற்படும் சிறிய வயிற்று கோளாறுகள் மற்றும் குமட்டலை சரியாக்க உதவுகிறது.