நார்த்தங்காய் மூலம் நாம் அடையும் நன்மைகள்

 
moottu pain tips from aththi milk moottu pain tips from aththi milk

பொதுவாக நார்த்தங்காய்ல் பல்வேறு மருத்துவ குணம் உள்ளது .இந்த பழம் மூலம் எந்தெந்த நோய்களை வெல்லலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1. நார்த்தங்காய் நம்முடைய உடலில் ஏற்படுகிற மூட்டு வலி , இடுப்பு வலி, கைகால் வலி, தலை வலி போன்ற எல்லா வலியையும் தீர்க்கக்கூடிய சக்தி கொண்டது .. 
2.சிலரின் உடலில் வலி இருக்கும் .உங்கள் உடலில் எங்கு வலி உள்ளதோ அந்த பகுதியில் இந்த பழத்தின் தோலை எடுத்து வலி உள்ள பகுதியில் ஆரஞ்சு தோலை மடக்கி பிழிந்து விடுவது போல் பிழிந்து விடுங்கள். 
3.அந்த ஜூஸையும் அந்த தோலையும்  கொண்டே , 2-3 நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்ய வேண்டும். இது உங்கள் உடலில் உள்ள எல்லா வலியையும் போக்கும். 
4.முக்கியமாக இந்த நார்த்தங்காய் மூட்டுவலியை உடனடியாக குணமாக்கும். 
5.மேலும் இவ்ளோ பவர் உள்ள நார்த்தங்காய்க்கு  கேன்சர் வலியையும் போக்க கூடியது  
6.அதுபோல் இந்த பழத்தை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தஅழுத்தம் முழுவதுமாக குறையும்.. 
7.மேலும் இந்த பழம் கொலஸ்ட்ராலை மாயமாய் மறைய செய்யும் . 
8.இந்த பழம் மூலம் ஹார்ட் அட்டாக் வராது, இதய அடைப்பு இருந்தாலும் சரியாகி விடும்