முளை கட்டிய பயிறு நம் உடலில் எந்தெந்த நோய்களை விரட்டும் தெரியுமா ?

பொதுவா முளை கட்டிய பயிறு வகைகள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கிறது .இதன் நன்மைகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
.1. ,இந்த பயறுகளை காலையில் காலி வயிறில் எடுத்து கொண்டால் நமக்கு நிறைய நண்மை உண்டு .இதை ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் தாராளமாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பேணலாம் .
2.இதில் சாதாரண தானியங்களை விட 20 மடங்கு சக்தி உள்ளது .
3.முளைகட்டிய பயறில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.ஆற்றல் உள்ளது இது இதய நோயில் இருந்து நம்மைக் காக்கும். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலுக்கும் குடலுக்கும் மிகவும் நல்லது.
4.காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஓட்ஸ் சாப்பிடுவோருக்கு வயிற்றில் எரிச்சல் அல்லது பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது. இதில் கரையக்கூடிய நார் சத்துகள் இருப்பதால் கொழுப்பு குறைவதுடன், வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.
5.காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய்யை ஒரு ஸ்பூன் வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்து வந்தால் பல உடல் உபாதைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆயில் புல்லிங் என அழைக்கப்படும் இந்த பயிற்சியை பல ஆயுர்வேத மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர்